மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்மணி தனபாலசிங்கம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை Stanley College, இந்து மகளிர் கல்லூரி
வயது 8417 பிப்ரவரி, 1933 – 23 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நீராவியடி
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கண்மணி தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னப்பா மாணிக்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குருசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சூரியபாலன்(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்), சுமதி(ஜெர்மனி), நந்தினி(லண்டன்), சிறிபாலன்(பிரான்ஸ்), பூபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செந்திவேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, சோமாவதி, சந்திராமணி மற்றும் கனகாம்பிகை, மன்னவராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனராணி, மரி, தனபாலசிங்கம், சிறிதரன், காயத்திரி ஆகியோரின் ஆசை மாமியும்,
சுகந்தன், கஜன், விசாலன், சாம், அஜந்தன், அனோஜா, இலக்கியா, தினேஷ், சயந்தியா, மைத்திரி, பிரியங்கா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

