மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்மணி சரவணமுத்து
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 867 டிசம்பர், 1934 – 26 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு, பாண்டிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர் மற்றும் பாண்டிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணி சரவணமுத்து அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
விக்கினேஸ்வரன்(அமெரிக்கா), அமிர்தகலாதேவி, சுசிகலாதேவி, உமாவரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மைதிலி(அமெரிக்கா), பாக்கியராஜா, பரமகுருநாதன், குந்தவி ஆகியோரின் அன்பு மாமியாரும்.
அங்கணி(அமெரிக்கா), அனுராம்(அமெரிக்கா), கிஷாணியா, ஏரகன், ரேவதன், முறோஷிக்கா, எழிலாஷினி, துஷாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பெரியகல்லாற்றில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

