ஆறுதல்

மரண அறிவித்தல்

கண்மணி தியாகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கண்மணி தியாகலிங்கம்

வயது 8922 ஏப்ரல், 1928 – 8 ஜூலை, 2017

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி தியாகலிங்கம் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகலிங்கம்(MPCS Manager) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மங்களபாரதி(பரதன்- பிரித்தானியா), ரேவதி(கங்கா), காலஞ்சென்ற ரவீந்திரன், றோகினி, காலஞ்சென்ற ரஜினி(சூட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாக்கியம், கமலாம்பிகை, அருளானந்தம், தணிகாசலம், காலஞ்சென்ற குமாரசாமி, ராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, பாலச்சந்திரன், அருளானந்தம், கமலாதேவி, சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Suzzanne(பிரித்தானியா), சிவக்குமார், பாமினி, குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவன், யாதவன், Christopher Neesa(பிரித்தானியா), Tresa, சரவணன், ஆதவன், சரண்யா, நேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Evie(பிரித்தானியா), Joshua ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.