மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்ணம்மா சரவணமுத்து
வயது 8614 மார்ச், 1930 – 22 மார்ச், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சரவணமுத்து அவர்கள் 22-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராணி, காலஞ்சென்றவர்களான ஆனந்தநாதன், இந்திராணி, மற்றும் சற்குணநாதன், குமரகுருநாதன், கேதீஸ்வரநாதன், ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், பாக்கியம், வாசுகி, இலங்கேஸ்வரி, சத்யலதா, பிறேமதாஸ், சிவானந்தி, சதானந்தி, சிவகாந்தன், சிவசுரதன், சிவதீபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இரத்தினசோதி, காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தயாபரன், மற்றும் தயாகரன், நவரூபன், நவநந்தினி, யதீசன், திலீபன், சூர்யா, ஆதிசன், ஆர்த்திகா, சந்தோஸ், சதூன், சௌமியா, வேதிகா, சாகித்யா, விமலருபன், டெனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சைந்தவி, டினகர், சவின், மேஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
958/2, KKS றோட்,
நாச்சியார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

