ஆறுதல்

மரண அறிவித்தல்

கண்ணம்மா அருளம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கண்ணம்மா அருளம்பலம்

வயது 9028 மே, 1930 – 24 ஏப்ரல், 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம், பிரான்ஸ், புங்குடுதீவு 9ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா அருளம்பலம் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னத்தங்கம், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்கனராஜா, வனிதா, சௌந்தர்ராஜன், சுசீலா, வசந்தா, மோகனராஜ், அருள்தவராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவமணிதேவி, திருநாவுக்கரசு, மல்லிகாதேவி, திருலிங்கநாதன், அருளானந்தம், நிர்மலா, ராஜாத்தி, காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற ஐயாதுரை, நாகேசு, செல்லம்மா, நல்லையா, செல்வநாயகி, ஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிறிதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுஜிவன்-சகிதா, சஜீவன்-சமிலா, இந்துஷா-சுகுனேந்திரன், காண்டிபன்-கௌசிகா, கஜன்-சுவாசி, ஜனன்-சோனியா, யுதன்-பிலா, ராஜீவ்-சலோர்த், ஜிந்து, தினேஷ்-ரோகினி, கார்த்திகா, லட்ஜிகன், சுதானந்(விக்ரம்), சகானா-பிரதீப், நிந்துஷா-சாகிப், விபிஷா, சாருஜன், குமாரி-நோயல், ஏஞ்சல், எஸ்தர், எஸ்ரா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

மாத்தியு, எத்தா, நாதன், ஜனிஷா, ரபாஜரல், றோமா, இலக்கியா, அகிலன், நவீன், விஜய், சஞ்ஜீவ், ஜெய்டன், மேஷ், சனுஷா, அனுஷா, சஸ்வின், சஜித், நிலான், சஜனா, சானா, வைரா(பொற்கலை) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.