மரண அறிவித்தல்

கண்ணம்மா ஐயாத்துரை
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு ஊரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா ஐயாத்துரை அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ரூபன்(சிவஞானம்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராணி அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசம்மா, நாகம்மா, காலம்சென்றவர்களான பார்வதி, கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதீஷா, ரஜீன், அஞ்சுகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Jeyaratna Funeral Private Ltd,பெளத்தலோக மாவத்தை, கொழும்பு- 08 எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

