மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்ணபிரான் சின்னதுரை
வயது 7214 மார்ச், 1946 – 10 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணபிரான் சின்னதுரை அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னதுரை அழகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, நல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன், சங்கீதா ஆகியோரின் தந்தையும்,
விசாகநாதன், கிருபாயினி ஆகியோரின் மாமனாரும்,
அளவெட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன், புஸ்பவதி, யெகநாதன், பூபாலசிங்கம், மனோகரி, பராசக்தி, இரத்தினமலர், யெயரஞ்சினி, சிவமலர், காலஞ்சென்ற சிவலிங்கம், குணவதி ஆகியோரின் சகோதரரும்,
புருசோத்தமன், நிலக்சா, நிதிக்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

