மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை கனகர்
வயது 8218 ஏப்ரல், 1934 – 10 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கனகர் அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தாமரைசெல்வன், அருட்செல்வன், தயாலினி, கதிர்செல்வன், ரஜணி, ரகுச்செல்வன், சரணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகா, பத்மா, நிறஞ்சன், குகானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசன், சானுசன், மதுசிகா, தஸ்னவி, காசினி, நிச்சனா, லித்திகா, டானிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

