மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்கந்தா அமரசிங்கம்
வயது 587 பிப்ரவரி, 1964 – 7 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- Manippai
- வாழ்ந்த இடம்
- Manippai, யாழ்ப்பாணம், Mississauga, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்கந்தா அமரசிங்கம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. அமரசிங்கம்(இளவாலை) பத்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற நாகரத்தினம், ஜெகதீஸ்வரி(சிறி சுமங்களா ஸ்டோர்- நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாதரா(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன்(Brandon), சேரன்(Reggie) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டீப்தி சுமங்களா, நிவடீடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவி, ரமணன், கதாதரன்- பூமகள், சுபிதரா- நாகராஜன், சுபாஸ்கரன் -சுமதி, Dr.சிவகரன் -Dr. அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, அஞ்சனா, மகிஷா, தக்ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

