ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா கருணாநிதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கருணாநிதி

வயது 563 ஜூலை, 1963 – 3 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
வேலணை 6ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கருணாநிதி அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமரசிங்கம், பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருஷா, நிசாந்தன், வேனு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவிதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

மணி, காரளசிங்கம், தேவி, செந்தில்ராசா, குணம், தேவன், கலா, மேகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தா, சிறி, கிருபா, குகன், கவிதா, சீலன், விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவானர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.