மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கர்ணகாபரமேஸ்வரி
வயது 8615 ஜூலை, 1932 – 2 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கர்ணகாபரமேஸ்வரி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
வளர்மதி, கருணாகரன், தினகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசபூபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, நாகேஸ்வரியம்மா, குணமலர் ஆகியோரின் அன்பு மாமியும்,
நிசந்தாமதி, திசாமதி, சங்துசன், சத்தியா, அம்பிகா, கம்சன், கஜனி, கஜிந்தன், கஜித்தா, நர்மதா, வனஜா, தவக்குமார், கார்வண்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றெம்சி சாம்சன், றெம்சி சயித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
24 Avenue de Verdun,
Limeil-Brévannes,
94450,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

