நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பஞ்சலிங்கம்
P.W.D ஓவசியர்
வயது 6414 ஜனவரி, 1935 – 11 ஆகஸ்ட், 1999
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை சங்கரத்தை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை சங்கரத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பஞ்சலிங்கம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பாலே எம்மை எல்லாம் காத்து
நின்றீரே அப்பாவே!
எமக்கெல்லாம் அறிவூட்டி வளர்த்த
எம் தெய்வமே!
எங்களது அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே எம்மிடமிருந்து
ஆண்டு 21வது ஆண்டு சென்றாலும்
உங்களது நினவால் ஆறாமல் தவிக்கின்றோம்
௨மைப்போல் ஆறுதலை யார்
இனி தருவார் எம் இனிய அப்பாவே
என்றும் ௨ங்கள் நினைவுகள் சுமந்து
௨ங்கள் வழியில் பயனிக்கும் ௨ங்கள்
பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் திதி 20-07-2020 ஆடி அமாவாசை அன்று நடைபெறும்.
— நடேசலிங்கம் - மகன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

