ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா பரமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா பரமலிங்கம்

Langnau விநாயகர் ஆலய ஆரம்பகால உறுப்பினர்

வயது 8024 பிப்ரவரி, 1938 – 1 ஜூலை, 2018

பிறந்த இடம்
நயினாதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Langnau

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

முத்துலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பரமேஸ்வரி, உதயகுமாரன், விஜயகுமார், மோகனகுமார், சுமதீஸ்வரி, காண்டிபன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, கிருஸ்ணபிள்ளை மற்றும் ரெத்தினசிங்கம், கனகரெத்தினம், புஸ்பராணி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவநாதன், புஸ்பகெளரி, நித்தியகலா, நவறஞ்சினி, நிர்மலன், விஜிதா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, சரஸ்வதி, காலஞ்சென்ற கமலாதேவி, ஞானமலர், நாகரெத்தினம், ராசலிங்கம், பரமேஸ்வரி, விசுவலிங்கம், செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான யோகநாதன், சரஸ்வதி மற்றும் கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தினேஷன்- தர்ஜினி, அபினயா- அரவிந், உஷாந்தன், அபிராமி விதூர்ஷன்- லக்‌ஷிகா, நிதர்ஷன், வினுஷா, பைரவி, அரிஷானா, அரிகரன், அஸ்மிதா, அமீரா, அன்சிகா, குருத்திகா, கிருத்திக், காவியா, கபில் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதீத் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.