மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சடாட்சரமூர்த்தி
வயது 7420 ஜூலை, 1946 – 5 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- அல்லைப்பிட்டி, பல்லவராயன்கட்டு, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டி, சோலை பல்லவராயன்கட்டு, வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சடாட்சரமூர்த்தி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யசோதரன், நவீதன்(லண்டன்), ஜெயகீதா(இலங்கை), சசீதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்மிளா(லண்டன்), கோபாலகிருஸ்ணன்(இலங்கை), அஜித்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தேவரத்தினம், கனகாம்பிகை, சுந்தரமூர்த்தி, இரத்தினபூபதி மற்றும் கமலாதேவி, சறோஜினிதேவி, செல்வராசா, விமலாதேவி, நிர்மலாதேவி, மணிசேகரன், லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திசானி, லதுசானி, சஸ்விந், அஸ்வினா, ஜசாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 244/27 1ம் ஒழுங்கை, தெற்கிலுப்பைக்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று, இல. 32, சோலை பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பல்லவராயன்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

