ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சம்பந்தர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சம்பந்தர்

வயது 8610 நவம்பர், 1931 – 11 டிசம்பர், 2017

பிறந்த இடம்
Varany North
வாழ்ந்த இடம்
Varany North

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணி வடக்கு தம்பானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சம்பந்தர் அவர்கள் 11-12-2107 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், முருகர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

கமலநாயகி அவர்களின் கணவரும்,

சிவஞானரட்ணம், செல்வரட்ணம், இராசமலர் ஆகியோரின் தந்தையும்,

செல்லையா, வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும்,

செல்வச்சோதி, சந்திரராணி, குஞ்சுத்தம்பி ஆகியோரின் மாமனாரும்,

இராசரட்ணம், பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

முகுந்தன், இளங்கோ, வினோதன், சுதா, தர்சினி, நிருபன், நிசாந்தன், நிரேகா, றுமேஸ், தினேஸ், சிந்துஜா, சபேஸ், ரமேஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் முள்ளி ஐயக்கண்டி இந்து கணத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.