மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சந்திரதாசன்
வயது 5914 மே, 1958 – 16 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- Zuerich
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் Niederweningen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சந்திரதாசன் அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூத்தமகனும், காலஞ்சென்ற செல்வநாயகம், இந்திரபூபதி(கனடா) தம்பதிகளின் மதிப்புக்குரிய மருமகனும்,
கலைச்செல்வி அவர்களின் காதல்மிகு கணவரும்,
கௌதமன், மதுரா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவகொழுந்து, இளையதம்பி, செல்லம், தம்பாப்பிள்ளை லட்சுமி, சபாரெத்தினம், கனகம்மா, சின்னத்துரை, செல்வமணி, மனோன்மணி(பிரான்ஸ்), பாலசுந்தரம் மற்றும் இராஜேஸ்வரி(பிரான்ஸ்), வன்னியசிங்கம், சிவகாந்தி(இலங்கை), பூலோகநாதன், வாகீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், நாகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுப்ரமணியம், இராமாசிப்பிள்ளை(பிரான்ஸ்), சுசிலாதேவி, நடராஜா(கனடா), கமலாம்பிகை, செல்வராஜா(இலங்கை), காலஞ்சென்ற இந்திரா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கிருஷ்ணதாசன்(குகன்- பிரான்ஸ்), மணிமேகலை(மணி- டென்மார்க்), காலஞ்சென்றவர்களான ஜெயதாசன், கௌசலா, சியாமளா, மற்றும் உஷாநந்தினி(உஷா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நளாயினி(இலங்கை), அந்திவண்ணன்(டென்மார்க்), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைவாணி(நியூசிலாந்து), ரவிகாந்தன்(சுவிஸ்), வளர்மதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பவாநந்தன்(நியூசிலாந்து), சிவமதி(சுவிஸ்), காலஞ்சென்ற குணசீலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகா, சசோகாந்தன், பரணன்(லண்டன்), அவினாஷ், அஷ்விதா, அவிஷன்(பிரான்ஸ்), தனுஷன், தர்மிகா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரங்கவி, கேசாய்(இலங்கை), அஷ்விகா, சுவாதிகா, தருண்(நியூசிலாந்து), சனோர்ஜா, சாருஜா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
குழலி அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

