ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சரவணமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சரவணமுத்து

ஓய்வுபெற்ற நகரசபை ஆயுர்வேத வைத்தியசாலை சாரதி

வயது 7916 ஏப்ரல், 1939 – 27 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புளுமென்டல் ஜோசப் டயஸ் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சரவணமுத்து அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்வமாணிக்கம் ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகமுத்து, பசுபதி, மருதைநார், கோபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சத்தியவதனி(வவுனியா), சந்திரகுமார்(சுவிஸ்), இராசவதனி(கனடா), தர்மவதனி(சுவிஸ்), சத்தியமூர்த்தி(கனடா), லங்காராணி(கனடா), சசிக்குமார்(சுவிஸ்), கலியுகவரதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நெவில்ராஜா(கனடா), ஜெயகுணா(கனடா), ரவிகுமார்(சுவிஸ்), சுகந்தினி(சுவிஸ்), திவியா(கனடா), பிந்துஜா(சுவிஸ்), சுபோதினி(சுவிஸ்), திசைவீரசிங்கம்(வவுனியா)ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வராணி, கணேஷலிங்கம், ஜெயராசலிங்கம், கதிர்காமலிங்கம், ரஞ்சினி, காலஞ்சென்ற உதயராணி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷியந்தன், ஜெஷியந்தன், துஷியந்தி, ஜெஷியந்தி, கிசாந்தன், கீரன், கீதன், சரோன், ஷெம், ஷயன், நதீஷா, உதித், எசக்கியல், சாமுவேல், மைக்கல், இலியானா, பியுலா, ஜெரமியா, எப்சிபா, ஜெருஷா, சிந்து, லக்‌ஷன், டானியல், எஸ்ரா, ஜொயல், இலியோரா, சதீஸ், திவியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

சஷ்விதன், ரிஷிகா, அக்‌ஷிதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இல. 286 நீர்கொழும்பு வீதி வத்தளை என்னும் முகவரியில் அமைந்துள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-05-2018 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.