மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சரவணமுத்து
ஓய்வுபெற்ற நகரசபை ஆயுர்வேத வைத்தியசாலை சாரதி
வயது 7916 ஏப்ரல், 1939 – 27 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புளுமென்டல் ஜோசப் டயஸ் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சரவணமுத்து அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்வமாணிக்கம் ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நாகமுத்து, பசுபதி, மருதைநார், கோபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சத்தியவதனி(வவுனியா), சந்திரகுமார்(சுவிஸ்), இராசவதனி(கனடா), தர்மவதனி(சுவிஸ்), சத்தியமூர்த்தி(கனடா), லங்காராணி(கனடா), சசிக்குமார்(சுவிஸ்), கலியுகவரதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நெவில்ராஜா(கனடா), ஜெயகுணா(கனடா), ரவிகுமார்(சுவிஸ்), சுகந்தினி(சுவிஸ்), திவியா(கனடா), பிந்துஜா(சுவிஸ்), சுபோதினி(சுவிஸ்), திசைவீரசிங்கம்(வவுனியா)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராணி, கணேஷலிங்கம், ஜெயராசலிங்கம், கதிர்காமலிங்கம், ரஞ்சினி, காலஞ்சென்ற உதயராணி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷியந்தன், ஜெஷியந்தன், துஷியந்தி, ஜெஷியந்தி, கிசாந்தன், கீரன், கீதன், சரோன், ஷெம், ஷயன், நதீஷா, உதித், எசக்கியல், சாமுவேல், மைக்கல், இலியானா, பியுலா, ஜெரமியா, எப்சிபா, ஜெருஷா, சிந்து, லக்ஷன், டானியல், எஸ்ரா, ஜொயல், இலியோரா, சதீஸ், திவியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சஷ்விதன், ரிஷிகா, அக்ஷிதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இல. 286 நீர்கொழும்பு வீதி வத்தளை என்னும் முகவரியில் அமைந்துள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-05-2018 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

