மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சத்தியநிதிதரன்
வயது 6215 மார்ச், 1955 – 17 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புலோலி மேற்கு
- வாழ்ந்த இடம்
- புலோலி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு கந்தவுடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சத்தியநிதிதரன் அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், திரு. திருமதி இராசதுரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி(பரிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெகதீசன்(ஜெர்மனி), மனோகரன்(ஜெர்மனி), மனோகரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தன்(பரிஸ்), சுபாஸ்கரன்(பிரித்தானியா), ராஜ்குமார், சசிகுமார், சிந்துஜா, மனோதிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரிராமகுமார், பாமாவதி, கமலராணி, இந்திராதேவி, ராதாதேவி, நந்தகுமார், ஸ்ரீதரகுமார், கேதீஸ்வரகுமார், அமுதமலர், விஜியகுமார்(இலங்கை), இராஜேஸ்வரி, கௌரி, உதயகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தினி, நந்தினி, பிறேமினி, நிசாந்தி, நிவேந்தன், அரவிந்தன், சகானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அபினி, அஷ்வி, பிரித்திகா, ஜஸ்மிதா, தரண்யா, கிரிஷ் ராயன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

