மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவசுப்பிரமணியம்
வயது 7825 மார்ச், 1940 – 27 மே, 2018
- பிறந்த இடம்
- Maravanpulavu
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
றதிமலர்(வதனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுமந்திரன்(இலங்கை), யசிந்தா(பிரான்ஸ்), நேதாஜி(இலங்கை), நிசாந்தன்(கனடா), றதிகாந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, செல்வராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவனேசன்(தேவா), குமாரி, சர்மினி, சர்மிளா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெரிசா, மிசல், அகிசா, ஆர்தியன், அபிசன், ஆதுசன், ஆரூத், அனனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

