மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தையலம்மா
வயது 7931 டிசம்பர், 1930 – 14 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் கீலட்டியைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கு கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தையலம்மா அவர்கள் 14.02.2010 ஞாயி்ற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு, முத்தாச்சி அவர்களின் அன்பு மகளும், சரவணமுத்து, செல்லாச்சியின் அன்பு மருமகளும்,
கனகரத்தினத்தின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சரவணமுத்து, கந்தையாவின் அன்பு மனைவியும்,
ஜெகன்மோகன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), ரஜனி(ஜேர்மனி), கருணாநிதி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா), யோகேஸ்வரி(பிரான்ஸ்), கருணானந்தன்(டென்மார்க்), புவனேஸ்வரி(ஜேர்மனி), விக்னேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாலசிங்கம்(இலங்கை), ஆனந்தி(இலங்கை), கலாவதி(கனடா), நித்திலா(சுவிஸ்), நாகராஜா(பிரான்ஸ்), வசந்தி(டென்மார்க்), கண்ணதாசன்(ஜேர்மனி), சிறிதரன்(ஜேர்மனி), குணேஸ்வரநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேதீஸ்வரதாஸ், லக்சுனேன், தபேதினி, சுஜீவா, அனுசுயா, ரஜீவா, அனுசன், ஆதுசா, ரசிதா, நிலானி, முகுந்தன், நிலூயா, சுயந்தன், பகீரதி, கெளதமன், தமிழினி, விசுவினா, ஆர்த்திகா, ஆதுசன், மிதுனன், மதுசன், நிறோயா, மீனுலன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதித்தன், செந்தூரன், அவிபாஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 21.02.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணிக்கு கொக்குவில் கோம்பேமணல் மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி்ன்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

