மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தியாகராஜா
MPCS யூனியன்- சாவகச்சேரி
வயது 7424 ஜூலை, 1942 – 18 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Lüdinghausen, லண்டன் South Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தியாகராஜா அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(கோபால்) சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சாவகச்சேரி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதராஜ்(வினோ- ஜெர்மனி), யசந்தன்(யசோ- லண்டன்), மயூரன்(மனோ- லண்டன்), திருமகள்(தீபா- சங்கத்தானை), ஐங்கரன்(கரன்- ஜெர்மனி), கலைமகள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவரத்தினம், பரமராசா(சின்னத்தம்பி), சந்திராதேவி, காலஞ்சென்ற கந்தசாமி, குணராசா, இந்திரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளாயினி, தவரஞ்சினி, கிருஷ்ணலீலா, வரதயோகர்(சங்கர்), பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
முருகேசு, நாகம்மா, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, குமாரசாமி, மற்றும் பொன்னுச்சாமி, மனோன்மணி, இரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யஸ்ணவி, யஸ்ருதி, பரதன், வேணிலா, பவிசன், அதிசயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

