மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காந்தமணியம்மா வல்லிபுரம்
வயது 8324 நவம்பர், 1934 – 6 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அல்வாய் திக்கம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திக்கம் துலாயிற் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட காந்தமணியம்மா வல்லிபுரம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வநாதன்(இலங்கை), செல்வராணி(கனடா- Montreal), இந்திராணி(கனடா-Toronto), ஜெயராணி(லண்டன்), விஜியராணி(கனடா- Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியகுணராசா, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கனகரட்ணம், பாலசிங்கம், நாகபூசணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரோகினி(இலங்கை), நவீந்திரராஜா(கனடா- Montreal), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(கனடா- Toronto), குமாரரூபன்(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா- Ottawa) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகன், டிலக்ஷனா, நிருஷன், நிரூபினி, நிவீஷன், சுபியா, ஷயேஸ், அவினாஷ், சரன், விவேதன், வசீகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

