மரண அறிவித்தல்

கந்தன் காங்கேசு
வயது 81
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பூந்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் காங்கேசு அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் கணவரும்,
நாகேந்திரன்(ஓய்வுபெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர்- வவுனியா), ரவீந்திரதாஸ்(ரவி- ஆசிரியர்), வசந்தாதேவி, ஜெயந்தாதேவி ஆகியோரின் தந்தையும்,
சந்திரசேகரன், அருணகிரி, திருவருட்சக்தி, பத்மறஜனி ஆகியோரின் மாமனாரும்,
பிரசன்னா, ஷோபனா, சசிரேக்கா, பிரசாந், சந்திரிக்கா, கிதுர்ஷனன், டிவாஷனன், சாருகாஷனன், லிபிகா ஆகியோரின் பேரனும்,
தர்னிகா, பிர்த்தீகன், வர்சிகன், சாஜித்தியன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

