மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தன் மோகனச்சந்திரன்
வயது 4715 ஜூன், 1973 – 6 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கைதடி மத்தி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி மத்தி வளர்மதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் மோகனச்சந்திரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், கந்தன் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், வல்லி செல்வி தம்பதிகள், குமார் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
புஸ்பலாதேவி(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,
லவிசன்(லண்டன்), யவிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லதா(சுவிஸ்), மோகணதாஸ்(சாரதி- யாழ் மாநகர சபை), லமிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஐஸ்வியா(சுவிஸ்), சீர்வதன், திவுஸ்வியா ஆகியோரின் பாசமிகு மாமனும்,
கிஷோன், கிஷோனிக்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நாகேந்திரன்(சுவிஸ்), முகுந்தரூபி, மதன்ரூபன்(ஆசிரியர்- யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்), சிவராசா, கமலாதேவி, கௌசலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

