1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தன் பிள்ளையார்
வயது 469 ஜூலை, 1975 – 22 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி, Kingston upon Hull
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston upon Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தன் பிள்ளையார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடுஅணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்...
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே
எங்கள் வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்...
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்துபோன பின்பும்
உம் நினைவுசுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடை திறந்து!
உம் பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்...
வையத்தில் வாழ்ந்த உங்கள்
அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

