மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காந்தன் செல்வராசா
வயது 7327 ஆகஸ்ட், 1947 – 2 மே, 2021
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காந்தன் செல்வராசா அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோலையன் காந்தன், மூத்தான் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரன் லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார்(கனடா), ரவிக்குமார்(கனடா), காலஞ்சென்ற மர்மகுமார்(கனடா), ரமேஸ்குமார்(கனடா), காந்திமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிதா(கனடா), ராதிகா(கனடா), சுவர்ணா(கனடா), ஜெரோம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புஸ்பமலர், பரமானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரப்பிரகாசம்(இலங்கை), ஜெசிந்தா(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வின்சன் அவர்களின் அன்புச் சகலனும்,
அகிஷா(கனடா), ஆரபி(கனடா), அஸ்விதா(கனடா), கார்த்திகா(கனடா), ரதுஜன்(கனடா), அபிக்கா(கனடா), ரக்சிகா(கனடா), ராகுல்(கனடா), ரஷ்வின்(கனடா), அஜெஷ்(கனடா), அஸ்மிகா(கனடா), அஜீபன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

