ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தன் திருலோகச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தன் திருலோகச்சந்திரன்

GEM Business

வயது 7822 டிசம்பர், 1940 – 4 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
சரசாலை
வாழ்ந்த இடம்
நீர்வேலி, உரும்பிராய், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரசாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு தெகிவளையில் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் திருலோகச்சந்திரன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் வள்ளி தம்பதிகலின் அன்பு மகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த நிர்மலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

நேசன்(லண்டன்), தாசன்(லண்டன்), சுதாகல்யாணி(லண்டன்), இரத்தினகல்யாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நன்னி குழந்தையர் தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,

காயத்திரி(லண்டன்), ஜெயரூபி(லண்டன்), தம்பிநாதன்(லண்டன்), தவமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முருகேசு, தங்கம்மா, சீதேவி(சரசு), காலஞ்சென்ற கதிரவேலு, மகேஸ்வரி, நவரட்ணம், காலஞ்சென்ற சறோசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷயா, அபிநயா, அனேஸ், ஆகாஷ், சதூஷன், சயீத், கிஷான், வினுஜா, கிர்ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருடவுல் 04-02-2019 திங்கட்கிழமை முதல் 07-02-2019 வியாழக்கிழமை மு.ப 08:00 மணிவரை இல. 14 A யசோதரமாவத்தை சரணங்கரா வீதி தெகிவளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 07-02-2019 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.