மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தன் வேலுப்பிள்ளை
வயது 8515 அக்டோபர், 1933 – 28 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- மருதங்கேணி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் வேலுப்பிள்ளை அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வரும், தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவானந்தம், சிவராஜா, மல்லிகாதேவி(கலா), சிவசோதி, சுமதி, சிவாகரன், சிவரூபன், சிவதர்ஷினி, சுதாகர்(அசோக்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவாஜினி, மினி, சின்னத்தம்பி, பிரியா, செல்வம், ரூபா, ரூபி, விஜி, றாஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, சின்னக்கிளி, சிவக்கொழுந்து(இலங்கை), சீதை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

