ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தப்பிள்ளை விசாகரெத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தப்பிள்ளை விசாகரெத்தினம்

ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்- யாழ். பல்கலைக் கழகம்

வயது 714 மே, 1944 – 19 டிசம்பர், 2015

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பிள்ளை விசாகரெத்தினம் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை(விஷகடி வைத்தியர்- புங்குடுதீவு), பார்வதிப்பிளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் அரச ஊழியர்), அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

குணாளன், வினோதினி, காலஞ்சென்ற ஜெனாளன், நிசாந்தினி, அனுசன், வாகீசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,

சுகந்தினி, விமலதாசன்(ராசன்), ரமேஸ்குமார்(பிரித்தானியா), வித்தியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நீ.வ. முருகேசு, உமையம்மா, குழந்தைவேலு(Manager), Dr.சரவணமுத்து, செந்தில்நாதன், சேதுநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியம், அன்னம்மா, காமாட்சி, அமிர்தம், இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான உசாநந்தி, விக்கினேஸ்வரன்(கண்ணன்), மற்றும் மயூரன்(காந்தன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சரோஜினி தேவி(கனடா), ராசலெச்சுமி(கனடா), காலஞ்சென்ற குனமணி(கமலாசினி), Dr.குமாரசாமி(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற Dr.கந்தையா, ராமநாதன்(கனடா), கிருஷ்ணபிள்ளை, குணமலர்(கனடா), தருமராசா, காலஞ்சென்ற அரியமலர்(இலங்கை), வசந்தகுமாரி சிவலோகநாதன்(இலங்கை), அமிர்தலிங்கம் நிர்மலாவசந்தகுமாரி(பிரான்ஸ்), விசுவலிங்கம்(கனகலிங்கம்), அன்னலட்சுமி(பிரான்ஸ்), சிவலிங்கம்(இலங்கை), சந்திரமலர்(ஜெர்மனி), விமலாதேவி அருமைநாதன்(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி சிவகுமார்(ஜெர்மனி), கணேசலிங்கம் யோகராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுசிகா, கஜீன், விதுசன், விஜித்தா, விதுர்சா, அட்சயா, கவிசன், அபிசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற புலேந்திரன், பாக்கியலச்சுமி, காலஞ்சென்ற தம்பிஐயா, பூபதி, வில்வரெட்ணம் நிர்மலாதேவி, ஜெயசிறீ சிவகெளரி(உமா) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கொக்குவில் இந்து மயானத்தில் தகனக் கிரியை நடைபெறும.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
37/1, சிவகுருநாதர் ஒழுங்கை,
பிரவுன் வீதி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.