மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தப்பர் இரத்தினம்
முன்னாள் உரிமையாளர்- சிவநடராஜா ஸ்டோர்ஸ், ஏறாவூர்
வயது 8817 அக்டோபர், 1929 – 22 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- தம்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- Hounslow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தம்பசிட்டி சாளம்பையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow வை வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பர் இரத்தினம் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாக்கியவதி(ராணி- லண்டன்), காலஞ்சென்ற தவஜோதி, சாந்தினி(லண்டன்), குகானந்தநாயகி(லண்டன்), வள்ளி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்வதி, வள்ளிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, சின்னப்பெட்டை, பொன்னம்மா, பெரியதம்பி, பாக்கியம், கிருஸ்ணபிள்ளை, முத்து ஆழ்வாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரகுமாரன், உதயநளினி, மகேஸ்வரன், சுதர்ஷன், நித்தியராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நர்மதன், பபிதரன், தருணிக்கா, அபிராம், லக்ஸ்மன், கணன் நவ்நீத்தா, நிதேஷ், அருணேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

