மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தப்பு கருணாகரன்
வயது 5721 அக்டோபர், 1963 – 2 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Herning
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு கருணாகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நாராயணசுவாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரிபுரசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஷன், தனுரன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பிரபாகரன், சுதாமதி, சாந்தமதி, வனிதா, யசோதா, கோமதி(டென்மார்க்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெற்றி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெகன்மோகினி, வாசுகி, பவானி, அசோகன், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷெலினா, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

