ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தப்பு சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தப்பு சோமசுந்தரம்

உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்

வயது 7829 நவம்பர், 1941 – 4 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
Le Bourget

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு சோமசுந்தரம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கணேசதாஸ்(டென்மார்க்), முருகதாஸ்(விஷ்ணு கபே), விஜயலதா, விஜயமாலா(லண்டன்), விஜயதர்சினி, கிருஸ்ணதாஸ்(பாலவிநாயகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலெட்சுமி(கனடா), கனகாம்பிகை(கனடா), சொர்நாம்பிகை(கனடா), குணமணிதேவி(கனடா), கனகேஸ்வரி(கனடா), கந்தசாமி(சுவிஸ்), தமிழ்வாணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முகுந்தினி, றஜனி, பிரபாகினி, விஜயகுமார், சிறீரங்கன், விஜாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி, கனகாம்பிகை, பாக்கியலட்சுமி, தனேஸ்வரி, விமலாவதி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சபாரத்தினம், தர்மராஜா, பரம்சோதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

மிதுசா, மையூறா, டென்சிகா, சைருதன், சாருகா, சஜிந்தன், தீபிகா, விஷ்ணு, சியாமினி, சிறீராம், அபிசினி, வைசிகா, வீனித், விகிஸ், அஸ்வித், ஆரபி, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-04-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் தகனம் செய்யப்படும். நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு அரச அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.