மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தப்பு நடராசா
PW உத்தியோகத்தர்
வயது 8414 மே, 1932 – 18 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி மேற்கு நொச்சியம்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு நடராசா அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(பிரான்ஸ்), நளாயினி(ஜெர்மனி), கீசகன்(பிரான்ஸ்), நவதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சோமசுந்தரம், திருநாவுக்கரசு, கனகம்மா, மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கண்ணுத்துரை(பிரான்ஸ்), சிறிதரன்(ஜெர்மனி), அன்புச்செல்வி(பிரான்ஸ்), நாகசேனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, மற்றும் சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷா ஐங்கரன், தர்மிலா, தர்மினி, தர்னிகா, குகாஸ், சாரா, வினிதா, மணாளன், சசிவன், நிதர்சன், நிருசிகா, நவின், பிரியங்கா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திக்சிகா, அஜய், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2016 வெள்ளிக்கிழமை பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

