மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி சிவப்பிரகாசம்
முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகேசரி பத்திரிகை
வயது 8113 செப்டம்பர், 1935 – 14 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மொனராகலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, America
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமொனராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston, Virginia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஓய்வுபெற்ற ஒவசியர்- மாதகல்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திருமலர்(முன்னாள் ஆசிரியர் - யாழ் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராஜா(இலங்கை), சீவரட்ணம்(கனடா), புனிதகுணமலர், சரஸ்வதி, செல்வரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரல்பேட்(Talbott), தீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரகுபதி இராமலிங்கம்(வைத்திய நிபுணர்- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
Trustan, William ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

