மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி பாலசுப்பிரமணியம்
வயது 6321 மார்ச், 1954 – 14 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை(பத்தர்) யோகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
கபூரன் அவர்களின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி(பத்தர்- மானிப்பாய்), தங்கராசா(பத்தர்- மதவடி) மற்றும் கமலாதேவி(பரந்தன்) ஆகியோரின் சகோதரரும்,
தயாநிதி, காலஞ்சென்ற கேதாரநாதன், கலாநிதி, கலைச்செல்வி, பாலினி, சுகிலநாதன், காலஞ்சென்ற சுபாஸன், துஸியந்தி, சசிகுமார், தமயந்தி ஆகியோரின் அத்தானும்,
கிருசாம்பாள், திலகேஸ்வரி, காலஞ்சென்ற சந்தனகோபால் ஆகியோரின் மைத்துனரும்,
தவராசா, வின்சன், விஜயன், குகாகரன், சுகந்தி, சங்கீதா, நதீஸ், நாகேந்திரம் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஜெர்மனி முகவரி:
Tulpenstraße 7,
44575 Castrop-Rauxel,
Germany.
இலங்கை முகவரி:
இல. 601,
கே.கே.எஸ் வீதி,
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

