1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி கௌரி
வயது 8017 மார்ச், 1940 – 22 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கை அடுவம்பற்றையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி கௌரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா நீ எங்கேபிள்ளைகள் பிள்ளைகள் என்று கூப்பிடும்உந்தன் இனிய குரல் எங்கள் காதில்ஒலித்துக்கொண்டே இருக்குதம்மாதாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயேஎம்மை இவ்வுலகத்திக்கு ஈன்றவளேஎமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிர் அணுவில்சுவாசிக்கிறோம் தாயேஅம்மா அம்மா என் உயிரேநீ எங்கே! எங்கே உன் இனிய முகம்உன் அமைதி நிறைந்த கண்கள்நீ அன்புடன் பேசும் பேச்சுஉன் இரக்கம் கொண்ட உள்ளம்கணிவுறும் உந்தன் எண்ணம்உன் போல் துணை இருப்பார்உலகில் எமக்கு இல்லை
கணப்பொழுதில் நடந்தது என்னஉன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்னநம்ப முடியவில்லை நடந்தது என்னவென்றுஅம்மா அம்மா யாரைக் கூப்பிடுவோம்எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டுகள் ஒன்று உருண்டு ஓடினாலும்அலைகடல் அலை அலையாக என்றும்உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்.... உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனை வேண்டி நிற்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

