ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை

ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பரிசோதகர்

வயது 8022 ஜனவரி, 1940 – 10 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
புளியங்கூடல் தெற்கு
வாழ்ந்த இடம்
புளியங்கூடல் தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவமங்களம் அவர்களின் அன்புக் கணவரும்,

தவநிதி(கொழும்பு), நிதாகரன்(கனடா), சுபாஸ்கரன்(லண்டன்), தயாநிதி(சுபாஷி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பத்மாவதி, சொர்ணகாந்தி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி(கனடா), செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(கொழும்பு), உஷாநிதி(கனடா), வனஜா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), உதயன்(பிரான்ஸ்), ஜூன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சர்மிளா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வெற்றிவேல், குமாரசாமி(மதிப்பு), செல்லத்துரை மற்றும் துரைச்சாமி, கிருஸ்ணமூர்த்தி(கனடா), இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், இராமச்சந்திரன், கலாவதி மற்றும் ஆனந்தன், தனலட்சுமி(பொன்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகானா அருண், சவிக்னன் ஜெனுஷா, காவியா, உதயா, அக்சரன், அக்சனா, துசித்தா, திவ்வியா, கிருத்தீஸ், கிருத்திகா, அனனியா, அக்சஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.