மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி மகேஸ்வரி
வயது 7210 ஜூன், 1944 – 21 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலுப்பைகடவை, மன்னார் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகேஸ்வரி அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமையா, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வகுமார்(சுவிஸ்), செல்வலதா(ஆசிரியை- Thuya Joseph Vaz M.V Vidathaltivu, Mannar), செல்வசுதா(சுவிஸ்), செல்வரூபன்(லண்டன்), செல்வரகு(பிரான்ஸ்), செல்வகீதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகராசா, காலஞ்சென்ற சண்முகராசா, லீலாவதி(பிரான்ஸ்), பாக்கியராசா ஆகியோரின் மூத்த சகோதரியும்,
ராஜேஸ்வரி(சுவிஸ்), விஜியேந்திரன்(கிராம சேவையாளர்- இலுப்பைகடவை), சரவணானந்தன்(சுவிஸ்), சியாமா(லண்டன்), காயத்திரி, மதிவதனன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜிதன், சுஜிதன், சதுர்சன், ஜனுசன், சஜீதா, அபிலாஷ், அபிஷா, அபிஷன், அகேஷ், மதீசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு மன்னார் பெரியகமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

