மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி மதிதரன்
வயது 5013 மார்ச், 1967 – 6 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மதிதரன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, அழகேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, மெற்றலின் தம்பதிகளின் மருமகனும்,
மேரி திரேசா(Mary) அவர்களின் கணவரும்,
பியூலா(Beulah) அவர்களின் தந்தையும்,
கயசிந்தா(சுதுமலை), பகீதரன்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
புனிதா, பெர்ணாண்டோ, மேரி றோஸ், சூசைநாதன், டோறஸ், டெலாஸ், ரூபி- யோசப்பீற்றர், பவுலஸ்- மாகிறேற், விக்ரர்- பவானி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

