மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி பூபாலசிங்கம்
வயது 7812 ஜூலை, 1938 – 6 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பூபாலசிங்கம் அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, ஞானபூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுரன், செந்தூரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, தனபாலசிங்கம், சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வளர்மதி, ஜோபிதா, வபீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷியாமளி, பதஞ்சலி, விஜயகுமார், காலஞ்சென்ற அருந்தவநாயகி கணநாதப்பிள்ளை, காலஞ்சென்ற சத்தியவாகீஸ்வரன், விஸ்வேஸ்வரன், காலஞ்சென்றவர்களான கைலாசநாதன், பாசுபதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோவான், ஆரண்யா, ஷயான், இலான், திவ்யா, நீல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

