மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி இராஜரட்ணம்
வயது 7521 ஜனவரி, 1942 – 17 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராஜரட்ணம் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆனந்தபவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவாகரன், சிவாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரட்ணம், ஜெகன்நாதன், சற்குணநாதன், குணரட்ணம், குருநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லெஜினா குகதாசன்(இலங்கை), இராசையா இராஜகுலசேகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஸ்ணாகரன், சிந்துஜா, துஸ்சியா, ஜஸ்மின், யெனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

