மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி ராஜினி
வயது 4729 நவம்பர், 1969 – 17 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ராஜினி அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கந்தசாமி இராசம்மா(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
இளம்தீபன்(கண்ணன்), ரோஜினி(லக்கியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதாகர்(பிரான்ஸ்), சுதாகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

