ஆறுதல்

நினைவஞ்சலி

கந்தசாமி இராமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி இராமலிங்கம்

வயது 2929 செப்டம்பர், 1957 – 30 ஜூன், 1987

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
மன்னார், புங்குடுதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னாரைப் பிறப்பிடமாகவும், மன்னார், இந்தியா, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராமலிங்கம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு எனும் பாசறையில்
அணையாத ஒளிவிளக்காய்
மங்காது ஒளிவீசும்
மாசற்ற சந்திரனே
உங்களன்பு இதயமதில்
நாமிணைந்து நிற்கையிலே
பொறுக்காத காலனவன் - உங்களை
பறித்தெடுத்து சென்றதேனோ!

கட்டிய மனைவிக்கும்,காத்தெடுத்த பிள்ளைகட்கும்
கதையேதும் சொல்லாமல்
கதியிலே சென்றதேனோ?

கல்லறையில் தானுறங்க - எம்மை
கண்ணீரில் கரையவிட்டு
தனிமையில் சென்றீரோ?

பாரினிலே எம்வேதனைக்கு
பரிசாக ஒருமுறை ஒரேயொருமுறை
மீண்டும் மலராதா
உங்கள் முகம்அப்பா என்றழைக்க
ஆதங்கமாய் இருக்கிறதே
ஏன் எமக்கென்று யாருண்டு?

மறு ஜென்மம் உண்மையெனில்
மன்றாடிக் கேட்கின்றோம் - உங்கள்
அன்புப்பிள்ளைகளாய் பிறப்பெடுக்க!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.