ஆறுதல்

நினைவஞ்சலி

கந்தசாமி இராமலிங்கம்(ராமு) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி இராமலிங்கம்(ராமு)

கணக்காளர் - சிறிசக்தி வர்த்தக நிலையம் யாழ்ப்பாணம்

வயது 2929 செப்டம்பர், 1957 – 30 ஜூன், 1987

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
இந்தியா, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னாரைப் பிறப்பிடமாகவும், மன்னார், இந்தியா, யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராமலிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலியும், 60வது பிறந்த தினமும்.

ஆண்டுகள் மூன்று பத்து
ஆனாலும் மறையவில்லை உங்கள் முகம்
இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
எல்லாம் கொடுத்து உதவும் உங்களை
இறைவன் இளவயதில் கடலுடன் அழைத்ததேனோ

உங்களை அன்றாடம் கனவில் காண்கிறோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகின்றோம்
இன்று நீங்கள் இருந்திருந்தால் ஆறு பத்து வயதை
கடந்து எங்களுடன் அன்பும் ஆதரவுமாக வாழ்ந்திருப்பீர் அப்பா!

ஆனால் நீங்கள் இல்லாமல் முப்பது ஆண்டுகளாக வேரறுந்த
மரமாய் வேதனையில் தினம் தினம் துடிக்கும்

மனைவி: கருணாவதி(கிளி- இலங்கை), பிள்ளைகள்: காந்தரூபன்(காந்தன்), சிவரூபன்(ரூபன்- பிரித்தானியா).

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.