மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி செல்லம்மா
வயது 826 அக்டோபர், 1935 – 23 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சரசாலை
- வாழ்ந்த இடம்
- சரசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கு பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லம்மா அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(இராசையா) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமலர், சுகிர்தராணி(கனடா), தவமலர்(ஆசிரியை), விஜயமலர்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகம்மா, செல்லாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிகாந்தன், விஜயரட்ணம்(கனடா), தெய்வேந்திரன்(ஆசிரியர்), உதயசந்திரன்(லண்டன்), தவறூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாருஜன், சருமிலன், துளசிகன், சதுஷன், கிருஷன், கீர்த்திகன், சாரங்கன், மனுஷா, சங்கீத், கனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல.64/1, 1ம் கட்டை வீதி, கிராம்புவில், சாவகச்சேரியில் நடைபெற்று பின்னர் சரசாலை கொம்பிகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

