மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி செல்வராஜா
வயது 611 ஏப்ரல், 1957 – 26 மே, 2018
- பிறந்த இடம்
- தச்சன்தோப்பு
- வாழ்ந்த இடம்
- Muenchen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen Muenchen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்வராஜா அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசா ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிறிதரன்(பிரான்ஸ்), சுதாகினி, சுகிர்தா, சுஜாதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலதி, பிரதாபன், மயூரன், சரண்ஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜாதேவி, புண்ணியானந்தன், பொன்னார், அரியரத்தினம், சின்ராசு, சந்திரகலா, பேரின்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணராஜா, கந்தசாமி, ராசாத்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஷ்வா, விதுஜா, துசாந், சபீனா, நிவேனா, ஐஷானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மயூரன் சுகிர்தா
Steeler Str. 130,
45139 Essen,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

