மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி தங்கமுத்து
வயது 909 மே, 1926 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தங்கமுத்து அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
மாணிக்கவாசகர்(கனடா), சிவஞானசுந்தரம்(இலங்கை), சந்திரவதனா(கனடா), சரோஜினிதேவி(இலங்கை), பாலகிருஸ்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

