ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு25 மே, 1939
இறப்பு17 மே, 2017
கந்தசாமி தயாபரசிவம் அவர்களின் படம்

கந்தசாமி தயாபரசிவம்

வயது 77

பிறந்த இடம்
சிறுப்பிட்டி
வாழ்ந்த இடம்
சிறுப்பிட்டி, திருநெல்வேலி, Newbury Park

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, லண்டன் Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தயாபரசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்து ஆண்டுகள்
மறைந்தாலும் ஆறவில்லை
எங்கள் துயரம் ஆறாத்துயரில்
எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த நாட்கள்
கடந்து உமை நினைத்து
கண்ணீர் மல்கும் நாட்கள் வந்ததே
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்

எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ....

ஆண்டுகள் ஐந்தென்ன
ஐந்து யுகம் கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள்
எம்மிலே வாழும் காலத்தின்
சக்கரங்கள் கடுகதியில்கடந்தாலும்
உங்கள் காலடித்தடங்களில்
நாம் தொடருவோம்…..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.