மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி தெய்வானைப்பிள்ளை
வயது 9311 நவம்பர், 1928 – 3 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி, வண்ணார்பண்ணை, Villeneuve-Saint-Georges
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் Villeneuve Saint Georges ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்ரமணியம்(இந்தியா), இராமகிருஷ்ணன்(கனடா), சிவகுமார்(கனடா), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ருக்மணி, சத்திய பாமா(லண்டன்), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலாதேவி(இந்தியா), கமலாராணி(கனடா), செல்வராணி(மலர்- கனடா), கோகுலராணி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), திலகரத்தினம்(லண்டன்), சிவசுப்ரமணியம்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாதவன், ரம்மியா, சர்மிளா, சங்கீதா, சந்திரிகா , சசிரேகா, செல்வினி, சாரங்கன், மீரா, நித்தியா, திவ்யா, சோபிகா, ரிஷி கேசவன், சரண்யா, குமணன், மாதவன், சுகிந்தா, சோனியா, சௌமியன், சங்கரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரியன், ஆர்த்தி, அனிசியா, சஞ்சய், விகான், அஞ்சலி, திவ்யா, வைபவ், அஸ்வின், அபினயா, காவியா, கீர்த்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

